விஜயகலாவுக்கு எதிராக தேங்காய் உடைத்த ஒன்றிணைந்த எதிரணி

0 0

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அண்மையில் தெரிவித்த கருத்துகள் தொடர்பில் அரசாங்கம் இதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிணைந்த எதிரணியினர் இன்று ​சீனிகம தேவாலயத்தில் தேங்காய் உடைத்துள்ளனர்.

ஒன்றிணைந்த  எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதேசசபை, மாகாண சபை உறுப்பினர்களென பலர்  கலந்துக்கொண்டு தேங்காய் உடைத்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் குறித்த இடத்தில் சுமார் அரை மணிநேரம் ஒன்றிணைந்த எதிரணியினர் அமைதிப் போராட்டம் ஒன்றையும் நடத்தியுள்ளனர்.

Related Post

மக்கள் ஆட்சியை நிலைநாட்டும் சந்தர்ப்பம் வந்து விட்டது – ரவி

Posted by - October 30, 2018 0
அரசாங்கத்தை பலப்படுத்துவதற்கு எதிர்பார்த்த சந்தர்ப்பம் கை கூடிவந்துவிட்டதாக தெரிவித்த ரவி கருணானாயக்க, இனிமேல் உறுதியான மக்கள் ஆட்சியை ஏற்படுத்தவும் ஐக்கிய தேசிய கட்சி மக்களுக்கு பெற்றுக் கொடுத்த…

இங்கிலாந்தில் அகதி அந்தஸ்து கோரிய இலங்கைத் தமிழரது விண்ணப்பம் நிராகரிப்பு

Posted by - April 23, 2017 0
இலங்கையில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறி இங்கிலாந்தில் அகதி அந்தஸ்து கோரிய இலங்கைத் தமிழரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒன்று இந்த மனுவை நிராகரித்துள்ளது. இலங்கை…

ஹட்டனில் உயிருடன் மீட்கப்பட்ட சிறுத்தை

Posted by - May 17, 2017 0
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் சென். கிளாயர் பகுதியில் உயிருடன் சிறுத்தைக் குட்டியொன்று இன்று (17) காலை மீட்கப்பட்டுள்ளது.

அரச பொருட்களை கொள்ளையிட்ட நபர் கைது

Posted by - August 14, 2017 0
8 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்ட நபர் ஒருவர் கெக்கிராவை பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொள்ளையடித்த பொருட்களின் ஒரு பகுதியை முச்சக்கர வண்டியில் கொண்டுசெல்லும் போது கெக்கிராவை…

அக்கரப்பத்தனையில் 12 தொழிலாளர் குடியிருப்புகள் தீயினால் முற்றாக எரிந்து நாசம்

Posted by - June 13, 2018 0
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரப்பத்தனை பெல்மோரல் தோட்டத்தில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் 12 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது. இந்த தீ விபத்தினால்…

Leave a comment

Your email address will not be published.