இரத்த வங்கியின் பணிப்பாளர் பதவி நீக்கம்

229 0

இரத்த வங்கியின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர். ருக்ஷன் பெல்னா அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஒழுக்கக்கேடாக நடந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டின் கீ​ழேயே அவர், நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment