தம்புள்ளை வீதியில் விபத்து – 60 பேர் வைத்தியசாலையில்

345 0

குருணாகல் – தம்புள்ளை பிரதான வீதியின் கொகரல்ல பகுதியில் ஏற்பட்ட விபத்தில் சுமார் 60 பேர் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தனியார் பேருந்துகள் இரண்டு நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment