கால்வாயில் இருந்து பெண்னின் சடலம் மீட்பு!

408 0

நோர்வுட் சென்ஜோன் டிலரி பகுதியில் கால்வாய் ஒன்றில் இருநது பெண் ஒருவரின் சடலத்தை மீட்டள்ளதாக நோர்வுட் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நோர்வுட் சென்ஜோன் டிலரி கிழ் பிரிவு தோட்டபகுதியில் பொகவந்தலாவ நோர்வுட் பிரதான வீதியின் கால்வாய் ஒன்றில் இனந் தெரியதாக பெண் ஒரவரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கபட்டுள்தாக நோர்வுட் பொலிஸார் தெரிவிதத்னர்.

இன்று காலை 08 மணி அளவில் இந்த சடலம் கண்டு பிடிக்கபட்டுள்ளதாக நோர்வுட் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

சடலமாக மீட்கப்பட்ட பெண் இதுவரையில் அடையாளம் காணபடவில்லையெனவும் 35 வயது மதின்னதக்க பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகறது.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நோர்வுட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Leave a comment