ஹபரணயில் விபச்சார விடுதி முற்றுகை 31 பெண்கள் கைது

326 0

ஹபரன பிரதேசத்தில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கிவந்த, விபசார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளதுடன், அங்கிருந்த 31 பெண்களை ஹபரன பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கெகிராவ மற்றும் ஹிங்குரக்கொட நீதவான் நீதிமன்றங்களில் பெறப்பட்ட சோதனை உத்தரவுக்கமைய, இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள், கெகிராவ மற்றும் ஹிங்குரக்கொட நீதவான் நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment