விஜயகலா மகேஷ்வரனை பதவி விலக்க சபாநாயகரிடம் கோரிக்கை

333 0

சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரனை பதவி விலக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆளும் கட்சி மற்றும் எதிரக்கட்சி உறுப்பினர்கள் சிலர் பாராளுமன்ற சபாநாயகரிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதான பாராளுமன்ற செய்தியாளர் கூறினார்.

தமிழீழ விடுதலை புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என்பதே தமது முக்கிய நோக்கம் என்று இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியதையடுத்து சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

Leave a comment