வட மாகாணத்தில் அரச நியமனங்களுக்கான வயதெல்லை அதிகரிப்பு (காணொளி)

458 0

north-governer-voice

வட மாகாணத்தில் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்படுபவர்களின் வயதெல்லை 35இல் இருந்து 40ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

https://youtu.be/148yfkiHBvI