இராணுவ வீரர் மீது துப்பாக்கிச் சூடு; பாதாள கோஷ்டியினருக்கு தொடர்பு?

296 0

இரத்மலானை பகுதியில் வைத்து இராணுவ வீரர் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில், பாதாள உலக கோஷ்டியினருக்கு தொடர்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனிப்பட்ட பிரச்சினை ஒன்றின் காரணமாகவே, குறித்த இராணுவ வீரர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment