உதயங்க இலங்கை வந்து நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளதாக அறிவிப்பு

257 0

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க நீதிமன்றில் ஆஜராவதற்கு தயாராகவுள்ளதாக அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

உதயங்க வீரதுங்கவை கைது செய்யும் சர்வதேச பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை விமானப் படைக்கு மிக் விமானங்களைக் கொள்வனவு செய்த விடயம் தொடர்பில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக அவருக்கெதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

Leave a comment