சீனாவின் ஆதிக்கத்திற்கு இலங்கை கட்டுப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் பாலித தெவப்பெரும தெரிவித்துள்ளார். அதிக அளவான சீனர்கள் இந்நாட்டில் உள்ள பல்வேறு தொழில்களில் ஈடுபடுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகளே இதற்கு முக்கிய காரணமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

