சுழிபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி றெஜீனாவுக்கு நீதிகோரி வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா சந்திதுள்ளார்.
சுமார் 3 மணித்தியாலங்களுக்கு மேல் ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதி்யை மறித்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வருகின்ற போதும், இதுவரை எவரும் வருகை தராத நிலையில் மாவை எம்.பி . சம்பவ இடத்துக்கு வருகை தந்துள்ளார்.

