நான்கு உணவு பொருட்கள் இறக்குமதிக்கு தடை

12 0

கோழி இறைச்சி, முட்டை, டின் மீன் மற்றும் கருவாடு இறக்குமதி செய்யப்படுவது சிறிது காலத்தில் நிறுத்தப்படும் என மீன்பிடி, நீரியல்வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார விவகார அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் ஜனாதிபதியின் ஆலோசனையின் படி விரைவில் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படும்.

தேசிய உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்கில் அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா குறிப்பிட்டுள்ளார்.

Related Post

ஜொன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி

Posted by - March 24, 2017 0
சதொச பணியாளர்கள் 153 பேரை அரசியல் நடவடிக்கைகாக பயன்படுத்தப்பட்டதால் அரசாங்கத்திற்கு ரூபாய் 40 மில்லியனுக்கும் அதிகம் நட்டம் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு…

சுதந்திர கட்சியின் நிகழ்வு – மேலும் பல தொகுதி அமைப்பாளர்கள் புறக்கணிப்பு

Posted by - August 28, 2016 0
ஸ்ரீலங்கா சுதத்திர கட்சியின் ஆண்டு நிறைவு நிகழ்வில் பங்கேற்பது தொடர்பில் தீர்மானிக்க, ஒன்றிணைந்த எதிர்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதுபோல் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் தரப்பினர் ஆகியோர் இன்றும்…

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் மே மாத இறுதியில்

Posted by - January 16, 2019 0
2018ம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் விபரம் மே மாத இறுதியில் வௌியிடப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கூறியுள்ளது. …

குமார வெல்கம பொது எதிரணியிலிருந்து விலகுவாரா?

Posted by - October 26, 2018 0
முன்னாள் அமைச்சர் குமார வெல்கம பொது எதிரணியிலிருந்து பிரிந்து செல்லமாட்டார் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கேளர கஞ்சாவுடன் 25 இளைஞர்கள் கைது

Posted by - September 23, 2018 0
நுவரெலியாவிற்கு சுற்றுலா சென்ற 25 இளைஞர்கள் ஒருதொகை கேரள கஞ்சா மற்றும் சட்டவிரோத சிகரட்டுகளுடன் ஹட்டன் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹட்டன் குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்று…

Leave a comment

Your email address will not be published.