இந்து மத விவகார பிரதி அமைச்சராக காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டமையை கண்டித்து, யாழ்ப்பாணத்தில் போராட்டம் (காணொளி)

2 0

இந்து மத விவகார பிரதி அமைச்சராக காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டமையை கண்டித்து, யாழ்ப்பாணம் நல்லூரில் போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் போராட்டம், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்றது.

அரசாங்கத்தினால், இந்து மக்கள் அவமதிக்கப்பட்மையை கண்டித்து, அகில இலங்கை சைவ மகா சபையின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Related Post

யாழ் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் கைது

Posted by - October 14, 2016 0
யாழ்ப்பாணம் – சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் ஐ.எம்.பண்டார கைது செய்யப்பட்டுள்ளார். 2011ஆம் ஆண்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் தப்பிச் சென்று,…

மன்னார் கறுப்புக் கொடிப்போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு

Posted by - February 4, 2017 0
மன்னாரில் இன்று நடத்தப்படவிருந்த கறுப்புக் கொடிப்போராட்டத்திற்கு மன்னார் நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. இலங்கையின் 69வது சுதந்திர தினத்தை தமிழ் மக்கள் முழுமையாக புறக்கணிக்க வேண்டும் என…

நுவரெலியா மாவட்டத்தில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் இன்று தொழிற்சங்க நடவடிக்கை(காணொளி)

Posted by - February 3, 2017 0
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளனர். அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளின் வைத்தியர்கள்…

மக்கள் நிலங்களை நிச்சயம் விடுவிப்பார்களாம் -வேதநாயகன்

Posted by - March 31, 2018 0
இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஸ் சேனநாயக்க, இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி

ஊர்காவற்றுறை கர்பிணி படுகொலை – நேரில் கண்ட சாட்சிக்கு பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவு

Posted by - January 28, 2017 0
யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறையில் கர்பிணிப் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஊர்காற்றுறை பதில் நீதவான் இ.சபேசன் இந்த…

Leave a comment

Your email address will not be published.