யாழ். கடற்கரையில் கரையொதுங்கிய சடலங்களால் பரபரப்பு

11 0

யாழ் குடாநாட்டில் இருவேறு பகுதிகளில் இரு சடங்கள் மீட்கப்பட்டமையினால் அந்தப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.புங்குடுதீவு கடற்கரைப் பகுதியில் இரு ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கி உள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலங்கள் மூன்று நாள்களுக்கு மேற்பட்டவையாக இருக்கலாம் எனவும், அவை உருங்குலைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலங்கள் இதுவரை அடையாளங்காணபடவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Post

மாற்று வழியில் அரசுக்கு அழுத்தம்-சுமந்திரன்

Posted by - June 21, 2018 0
ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யி­லி­ருந்து அமெ­ரிக்கா வெளி­யே­று­வது எமக்­குப் பாதிப்­பா­னது. இருப்­பி­னும், அடுத்த கட்டத் தலை­மைத்­து­வம் வழங்­கிய, உறு­தி­யான தலை­மைத்­து­வம் வழங்­கக் கூடிய தரப்­புக்­க­ளு­டன் நாம் பேச்சு…

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரன் இன்று பதவியேற்றார்(காணொளி)

Posted by - May 1, 2017 0
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் எட்டாவது துணைவேந்தராக பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரன் இன்று பதவியேற்றுக் கொண்டார் இன்று காலை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள பரமேஸ்வரன் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசை…

பா.ம உறுப்பினர் , சுமந்திரன், பசுபதிப்பிள்ளை உள்ளிட்டவர்கள் பிரதமர் ரணிலின் நிகழ்ச்சி நிரலில் இயங்குவதாக மக்கள் குற்றச்சாட்டு

Posted by - June 16, 2017 0
கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற முதலமைச்சருக்கு ஆதரவான போராட்டத்தில் கருத்து தெரிவிக்கும்போதே மக்கள் இதனை குறிப்பிட்டனர். ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் பின்கதவால் பணத்தினை பெற்று செயற்படுவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.…

இந்தியத்துணைத்தூதுவர் பாடசாலைகளுக்கு விஜயம்

Posted by - May 17, 2017 0
கிளிநொச்சிக்கு இன்று விஜயம் செய்த இந்தியத்துணைத்தூதுவர்  ஐந்து  பாடசாலைகளுக்குச் சென்று நிலமைகளைப் பார்வையிட்டதுடன் புத்தகங்களையும் வழங்கி வைத்துள்ளார் கிளிநொச்சி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் அதிகளவான பாடசாலைகள் யுத்தின்…

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்காவுக்கு உதவியவர் வாஜ்பாய்!

Posted by - August 20, 2018 0
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு இரங்கல் தெரிவித்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவருடனான தனது நட்பு குறித்த நினைவலைகளை பகிந்து கொண்டார்.

Leave a comment

Your email address will not be published.