திருப்திகரமான பதிலை விரைவில் வழங்குவேன் – ஒஸ்ரின் பெர்ணான்டோ

8 0

இந்து சமய பிரதியமைச்சு குறித்து திருப்திகரமான பதில் ஒன்றை விரைவில் வழங்குவதாக ஜனாதிபதி செயலாளர் ஒஸ்ரின் பெர்ணான்டே தனக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் சுவாமிநான் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சுவாமிநாதனின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

மீள்குடியேற்றம்,புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும்  இந்துமத அலுவல்கள் பிரதியமைச்சராக காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டுள்ளார்.  எனினும் அது குறித்து பல்வேறுபட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

குறித்த துறையின் அமைச்சர் என்ற ரீதியில் எனக்கும் அந்நியமனத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அமைச்சுகளை ஜனாதிபதியே நியமிக்கிறார். எனினும் இவ் விடயம் தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்ணான்டோவுக்கு அறிவித்துள்ளேன். ஆகவே அது தொடர்பில் விரைவில் திருப்திகரமான பதில் ஒன்றை வழங்குவதாக அவர் எனக்கு தெரிவித்தார்.

Related Post

வாகன சாரதி பாடசாலைகளைக் கண்காணிக்கும் வேலைத்திட்டம்

Posted by - February 10, 2019 0
நாடு முழுவதிலுமுள்ள வாகன சாரதி பாடசாலைகளைக் கண்காணிக்கும் வேலைத்திட்டமொன்று மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன ஆணையாளர் நாயகம் ஜகத் சந்திரசிறி தெரிவித்தார். இதற்காக…

முச்சக்கர வண்டிக்கான பதிவுக் கட்டணம் குறைப்பு

Posted by - January 9, 2018 0
முச்சக்கர வண்டியின் பதிவுக் கட்டணம் குறிப்பிடத்தக்களவு குறைவடைந்துள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை அறிவித்துள்ளது. இதன் காரணமாக முச்சக்கரவண்டியின் விலையிலும் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் அச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.

தபால் ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது!

Posted by - March 14, 2019 0
தபால் மற்றும் தொலைத்தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கம் இன்று நாடளாவிய ரீதியல் நடத்த திட்டமிட்டிருந்த தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளது.  சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் தபால் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு…

தெருவில் இருந்து கண்ணீர் வடிக்கவிட்டு நீங்கள் சந்தோசமாக இருப்பது தான் நல்லாட்சியா?

Posted by - May 3, 2017 0
எங்களை தெருவில் இருந்து கண்ணீர் வடிக்கவிட்டு நீங்கள் சந்தோசமாக இருப்பது தான் ; நல்லாட்சியா? காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில்…

Leave a comment

Your email address will not be published.