மகாவலி ஆற்றில் விழுந்த வௌிநாட்டு சைக்கிள் ஓட்ட வீரரை காணவில்லை

6 0

இலங்கையில் நடைபெறும் Rumble in the Jungle சைக்கிள் ஓட்டப்போட்டியில் கலந்து கொள்ள வருகைதந்த வௌிநாட்டு சைக்கிள் ஓட்ட வீரர் ஒருவர் மஹியங்கன பகுதியில் மகாவலி ஆற்றில் விழுந்த நிலையில் காணமற்போயுள்ளார்.

இதனால் இன்று (13) இப்போட்டிகளை தற்காலிகமாக நிறுத்துவதற்கு ஶ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இவ்வாறு காணமற்போன சைக்கிள் ஓட்ட வீரரை தேடும் பணியில் பொலிஸார் மற்றும் அப்பகுதி மக்கள் இணைந்து ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Rumble in the Jungle சைக்கிள் ஓட்டப்போட்டி, ஜூன் மாதம் 9 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை மத்திய மலைப்பகுதிகளில் உள்ள நான்கு மாவட்டங்களில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Post

லிந்துலையில் 100 அடி பள்ளத்தில் பாய்ந்த வேன்

Posted by - April 18, 2018 0
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை டயகம பிரதான வீதியில் லிந்துலை நாகசேனை பகுதியில் இன்று (18) மாலை 3 மணியளவில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி…

மின்சார தொடருந்து சேவை – இலங்கையில் விரைவில்

Posted by - August 13, 2017 0
மின்சார தொடருந்து சேவையினை இலங்கையில் அறிமுகப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் ஆரம்பகட்டமாக தற்போது இதற்கான கேள்விப்பத்திரங்களை சமர்ப்பிக்க ஆறு நாடுகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சின் செயலாளர் நிஹல்…

பாராளுமன்ற தேர்தலைப்போல மக்கள் வாக்களித்தனர் – சம்பந்தன்

Posted by - February 12, 2018 0
தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்கு இந்­தத் தேர்­த­லில் சில இடங்­க­ளில் ஒரு சிறிய பின்­ன­டையு ஏற்­பட்­டி­ருந்­தா­லும் கணி­ச­மான மக்­கள் எம்­மீது நம்­பிக்கை வைத்து வாக்­கு­களை அள்ளி வழங்­கி­யுள்­ள­னர். அந்த…

சட்டவிரோத ஆவணங்களை தயாரித்த 6 பேர் கைது

Posted by - September 4, 2016 0
வெளிநாடுகளில் தொழில் பெறுவதற்கு சட்டவிரோத ஆவணங்களை தயாரித்த 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். புத்தளம் பிரதேசத்திலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்களால் தயாரிக்கப்பட்ட ஆவணங்களுள்…

Leave a comment

Your email address will not be published.