கிரிவெஹெர விகாராதிபதி மேலதிக சிகிச்சைக்காக ஹெலியில் கொழும்புக்கு

3 0

துப்பாக்கிச் சூட்டுக் காயத்துக்கு இலக்காகிய கிரிவெஹெர ரஜமகா விகாரையின் விகாராதிபதி டம்மிந்த தேரரை மேலதிக சிகிச்சைக்காக இன்று (13) ஹம்பாந்தோட்டை அரச வைத்தியசாலையிலிருந்து கொழும்பு தனியார் வைத்தியசாலைக்கு விமானத்தில் அழைத்து வரப்பட்டுள்ளார்.

தேரருடைய உடல் நிலை சாதாரணமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

கதிர்காமம் கிரிவெஹெர ரஜமகா விகாரையின் விகாராதிபதி ருகுணு மாகம்பத்து பிரதான சங்கநாயக்கர் கொபவக தம்மின்த தேரர் மீது நேற்றிரவு 11.30 மணியளவில் இனந்தெரியாத மூவர்  துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

29 தங்க பிஸ்கட்டுகளுடன் இரு வர்த்தகர்கள் கைது

Posted by - July 16, 2018 0
கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தின் ஊடாக, சட்டவிரோதமான முறையில் தங்க பிஸ்கட்டுகளை நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற இரு வர்த்தகர்களைக் கைது செய்துள்ளதாக விமானநிலைய சுங்கப்பிரிவினர் தெரிவித்துள்ளனர். குறித்த இருவரும்…

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தரவிடுமாறு நீதிமன்றில் மனு

Posted by - October 12, 2017 0
உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி பொதுஜன முன்னணியின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இன்று உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு​வொன்றை தாக்கல் செய்துள்ளார்.…

புதிய கடற்படைத் தளபதி ஜனாதிபதியைச் சந்தித்தார்

Posted by - October 31, 2017 0
புதிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமெவன் ரணசிங்க இன்று (31) முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார். தனது பதவியின் பொறுப்புக்களை கையேற்றதன் பின்னர் புதிய…

வேட்பாளர்களை தெரிவு செய்ய பின்பற்றவேண்டியவை

Posted by - November 7, 2017 0
அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு மார்ச் 12 அமைப்பினால் கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் வேட்பாளர்களை தெரிவு செய்வது தொடர்பிலான விபரங்கள் அடங்கிய கடிதங்களே இவ்வாறு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக…

யானைக்கால் நோயை முற்றாக ஒழித்த நாடாகியது இலங்கை

Posted by - July 21, 2016 0
யானைக்கால் நோயை முற்றாக ஒழித்த நாடாக இலங்கை இன்று பதிவு பெற்றது. உலக சுகாதார சம்மேளனத்தினால் இதற்கான சான்றிதழ் இன்று, சுகாதார அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது. இதன்படி, தெற்காசிய…

Leave a comment

Your email address will not be published.