இந்து கலாசார பிரதி அமைச்சராக மஸ்தான் நியமிக்கப்பட்டது சரி- ராஜித

4 0

முஸ்லிம் கலாசார அமைச்சராக சிங்களவர் ஒருவர் இருக்க முடியும் என்றால் ஏன் முஸ்லிம் ஒருவர் இன்னுமொரு கலாசார அமைச்சின் அமைச்சராக முடியாது என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

இந்து கலாசார பிரதியமைச்சராக, காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டமைக்கு தொடர்ச்சியாக எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வருவதாகவும், இது குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென ஊடகவியலாளர் ஒருவர் இன்று (13) நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே இதனைக் கூறினார்.

Related Post

பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களை இணைக்கும் நடவடிக்கை விரைவில்!

Posted by - December 30, 2018 0
தற்போது வெளியாகியுள்ள உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய, பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும் என்று பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது குறித்து…

இலங்­கையில் போர்க் குற்­றங்கள் நடக்­க­வில்லை” நன்றி கடிதம் அனுப்­பினார் ஜனா­தி­பதி

Posted by - December 14, 2017 0
இலங்­கையில் போர்க் குற்­றங்கள் நடக்­க­வில்லை என்று பிரித்­தா­னிய பிர­புக்கள் சபையில் உரை­யாற்­றிய நெஸ்பி பிர­பு­வுக்கு ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன இர­க­சி­ய­மாக நன் றிக் கடிதம் அனுப்­பி­யுள்ளார் என்று…

ஹெரோயினுடன் பாகிஸ்தானியர் கட்டுநாயக்கவில் கைது

Posted by - August 7, 2017 0
37 லட்சம் பெறுமதியான ஹெரோயினை இலங்கைக்கு கொண்டுவந்த 54 வயதான பாகிஸ்தானியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க வானூர்தி தளத்தில் வைத்து சுங்க பிரிவினரால் அவர் கைது…

சிறுவர்களின் நலன்கள், பாதுகாப்புக்காக தேசிய கொள்கை வகுக்கப்படும் – ஜனாதிபதி

Posted by - November 17, 2016 0
சிறுவர்களின் நலன்கள் மற்றும் பாதுகாப்புக்காக தேசிய கொள்கை வகுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சிறுவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை தவிர்த்து, சிறுவர் உலகைப் பாதுகாப்பது வளர்ந்தோர்…

தனித்து போட்டியிட்டு வெற்றி பெற முடியும் என எண்ணுவது முட்டாள் தனமாகும் -விமல்

Posted by - February 23, 2019 0
மாகாண சபைத் தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தல் என எதுவாக இருந்தாலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அல்லது ஏனைய எந்த கட்சியாக இருந்தாலும் தனித்து போட்டியிட்டு வெற்றி…

Leave a comment

Your email address will not be published.