ஊழலில் ஈடுபடாத அரசியல்வாதிகளுக்கு வாக்களியுங்கள் – சமிந்த விஜயசிறி

4 0

ஊழலில் ஈடுபடாத அரசியல்வாதிகளை தெரிவு செய்வது மக்களின் பொறுப்பு என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி தெரிவித்துள்ளார்.

அதிக அளவில் பணம் செலவழித்து, தமக்கு நன்மையை பெற்றுக்கொள்ளும் அரசியல்வாதிகளுக்கு பொதுமக்கள் வாக்களிப்பது மிகவும் வருந்தத்தக்க செயலாக அமைவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேயசிறி தெரிவித்துள்ளார்.

பசறை பகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேயசிறி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Post

க்ரோட்டனை உண்ண வேண்டாம்

Posted by - February 1, 2017 0
அலங்காரத்துக்காக வளர்க்கப்படுகின்ற க்ரோட்டன் எனப்படும் செடிவகைகளை மருந்துக்காக உட்கொள்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரஜரட்ட பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மருந்தாக்கல் மற்றும் நச்சியல் திணைக்களத்தின் தலைவர் வைத்தியர் சன்ன…

நாட்டை கட்டிஎழுப்புவதே எனது நோக்கம்-சந்திரிக்கா

Posted by - March 8, 2019 0
நல்லதொரு நாட்டைகட்டி எழுப்புவதற்கு தேசிய ஒருமைபாட்டிற்கும், நல்லிணக்கதிற்குமான அலுவலகம் முக்கிய பணியாற்றும் என அதன் பணிப்பாளரும் முன்னாள் அரச ஜனாதிபதியுமான சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார். வவுனியாவிற்கு நேற்றையதினம்…

ஆயுர்வேத மருத்துவ மாணவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

Posted by - March 16, 2017 0
கம்பஹா – கணேமுல்ல – கெடவல கால்வாய் பகுதியிற்கு நீராடச் சென்றுள்ள ஆயுர்வேத மருத்துவ மாணவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இன்று மதியம் இவ்வாறு நீரில்…

Leave a comment

Your email address will not be published.