மண்ணெண்ணெய் விலையை குறைக்க அமைச்சரவை அனுமதி

343 0

மண்ணெண்ணெய் விலையை குறைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளளார்.

அதன்படி 101 ரூபவாக காணப்பட்ட மண்ணெண்ணெய் விலை 70 ரூபவாக குறைக்கப்படவுள்ளது.

Leave a comment