நான் இனநல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்தேன்- மஹிந்த

308 0

தனது ஆட்சிக் காலத்தில் பல்வேறு இனங்களுக்கிடையிலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்தேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அக்காலத்தில் நல்லிணக்கத்தை சீர்குலைப்பதற்கு பல தரப்பிலும் சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

Leave a comment