எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மண்ணெண்ணெய் விலை குறைக்கப்படும் என்று கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் திலீப் வெதஆரச்சி கூறினார்.
25 – 30 ரூபா அளவு குறைக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.