பிரதி சபாநாயகர் இராஜினாமா – சபாநாயகர்

320 0

பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தனது பதவியை இராஜினாமா செய்ததாக சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றத்துக்கு இன்று அறிவித்தார்.

ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ தனக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்ததாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

Leave a comment