2018 இற்கான A/L பரீட்சை கால அட்டவணை அடுத்த வாரம் வெளியீடு- பரீட்சைகள் திணைக்களம்

27741 104

க.பொ.த. உயர் தரம் 2018 ஆம் ஆண்டு பரீட்சை எழுதும் பரீட்சார்த்திகளுக்கான கால அட்டவணை அடுத்த வாரம் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 06 ஆம் திகதி இப்பரீட்சை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Leave a comment