கம்பஹா கல்வி வலய அனைத்து அரச பாடசாலைகளும் நாளை விடுமுறை!

228 0

கம்பஹா கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை (28) விடுமுறை வழக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்தும் பாதைகள் நீரில் மூழ்கி இருக்கும் காரணத்தால் இவ்வாறு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a comment