8 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

343 0

தொடர்ந்தும் நிலவிவரும் அசாதாரண காலநிலை மாற்றத்தினால் 8 மாவட்டங்­க­ளுக்கு தேசிய கட்­டிட ஆராய்ச்சி நிறு­வனம் மண்­ச­ரிவு எச்­ச­ரிக்­கை­யினை  விடுத்­துள்­ளது.

கேகாலை, இரத்­தி­ன­புரி, குரு­நாகல்,பதுளை, கண்டி, மாத்­தளை, கொழும்பு, கம்­பஹா ஆகிய மாவட்­டங்­க­ளுக்கே இந்த மண்­ச­ரிவு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

நாட­ளா­விய ரீதியில் பல பகு­தி­க­ளிலும் நிலவி வரும் ­ம­ழை­யுடன் கூடிய காலநிலை­யா­னது மே மாதம் இறு­தி­வரை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரி­வித்­துள்­ளது.

Leave a comment