தேவை ஏற்படின் விடுமுறை வழங்குக- கல்வி அமைச்சு

308 0

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள தமது பகுதி பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பில் பாடசாலை அதிபர்கள் மற்றும் கல்வி வலய பணிப்பாளர்கள் தேவை கருதி இறுதித் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளலாம் என கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் அறிவித்துள்ளார்.

Leave a comment