20 ஆம் திருத்தச் சட்ட மூலம் இவ்வாரம் சபைக்கு – JVP

314 0

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பிலான 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலம் இவ்வாரம் பாராளுமன்ற பொதுச் செயலாளரிடம் ஒப்படைக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பிரேரணை ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் சபையில் முன்வைக்கப்பட்டு விவாதம் இடம்பெறுவதற்கான தினம் ஒன்று பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Leave a comment