நாட்டின் பல பாகங்களிலும் பெய்து வரும் மழை இன்று(20) 150 மி.மீ. ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நாட்டின் கரையோரப் பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.