Breaking News
Home / செய்திகள் / அமல் கருணாசேகர மீண்டும் விளக்கமறியலில்

அமல் கருணாசேகர மீண்டும் விளக்கமறியலில்

இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரை எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் கீத் நோயர் கடத்தப்பட்ட சம்பவத்தில் அதற்கு உடந்தையாக இருந்த சந்தேகத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

About அனு

மேலும்

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல்செய்ய முடியும்- உதயகம்மன்பில

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியுமா என்ற உச்சநீதிமன்றத்தின் ஆலோசனையை பெறுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அடிப்படை உரிமை மனுவொன்றை …

Facebook Auto Publish Powered By : XYZScripts.com