வடக்கில் துக்க தினம் அனுஷ்டிப்பதில் பிரச்சினையில்லை-ராஜித

2 0

வடமாகாண சபையால் எதிர்வரும் 18ம் திகதி துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதில் எவ்வித பிரச்சினையும் இல்லை என்றும், அங்கு கொலை செய்யப்பட்டவர்கள் எமது மக்களே என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைக் கூறினார்.

இராணுவத்தினரால் கொலை செய்யப்பட்டது பயங்கரவாதிகள் மட்டுமல்ல என்றும், பயங்கரவாதிகளை மாத்திரம் கொலை செய்த இராணுவம் உலகில் எங்கும் இல்லை என்றும் அவர் கூறினார்.

Related Post

புலமைப்பரிசில் பரிட்சை நாளை

Posted by - August 19, 2017 0
இந்த வருடத்திற்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரிட்சை நாடு முழுவதிலும் 3 ஆயிரத்து 14 நிலையங்களில் இடம்பெறவுள்ளது. இந்த பரிட்சைக்காக மூன்று லட்சத்து 56 ஆயிரத்து 728…

அபிவிருத்தி பரந்து பட்டதாக இருக்க வேண்டும் – ஜனாதிபதி 

Posted by - August 1, 2017 0
நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் காணப்பட்ட போதிலும் அந்த காலப்பகுதியில் இருந்து தலைவர்கள் ஒரு குறிப்பிட்ட பிரதேச அபிவிருத்தியில் மாத்திரமே கவனம் செலுத்தியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…

சுற்றுலா பயணிகள் மூலம் இலங்கைக்கு 350 கோடி அமெரிக்க டொலர் வருமானம்

Posted by - January 15, 2017 0
கடந்த 2016ஆம் ஆண்டு காலப்பகுதியினில் சர்வதேச ரீதியாக இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் மூலம் 350 கோடி அமெரிக்க டொலர் வருவாய் கிடைத்துள்ளது. கடந்த 7…

ட்ரம்ப்பினால் இலங்கைக்கு சாதகம்

Posted by - December 12, 2016 0
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப்பின் செயற்பாடுகள், இலங்கைக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா, மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கு எதிராக டொனால்ட்…

திருகோணமலைக்கு அபிவிருத்தி திட்டம் – அமைச்சர் ஹக்கீம்

Posted by - July 15, 2017 0
ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் இந்திய நாடுகளின் நிதியுதவியுடன் திருகோணமலை விஸ்தரிக்கப்பட்ட நகர அபிவிருத்தி திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் இன்று இடம்பெற்ற…

Leave a comment

Your email address will not be published.