அமித் வீரசிங்க உள்ளிட்ட 34 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

316 0

கண்டி நிர்வாக மாட்டத்தில், இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் பிரதான சூத்திரதாரியான மஹாசேன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க உள்ளிட்ட 34 பேரின் விளக்கமறில், எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர்களை இன்று தெல்தெனிய நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எச். பரீக்டீன் முன்னிலையில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

Leave a comment