சிறுவர்களின் சேமிப்புக் கணக்குக்கு விதிக்கப்பட்ட வரி நீக்கம்

506 0

18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் வங்கிகளில் உள்ள சேமிப்புக் கணக்குகளுக்கு விதிக்கப்பட்டிருந்த வரியை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நிதியமைச்சர் மங்கள சமரவீர இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைக் கூறினார்.

Leave a comment