மே 18 துக்க தினமாக பிரகடனம்

27267 0

முள்ளிவாய்க் இனப்படுகொலை நினைவு நாளான மே 18 ஆம் திகதி தமிழ் இன அழிப்பு தினமாகவும், தமிழ்தேசிய இனத்தின் துக்க நாளாகவும் பிரகடனம் செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வடமாகாண சபையின் 122வது அமர்வு இன்று (10) கைதடியில் உள்ள பேரவைச் செயலகத்தில் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் ஆரம்பமாகியது.

இதன்போது, சிறுவர் மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசதிரன் இந்தப் பிரேரணையினை முன்மொழிந்தார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் மீது இன அழிப்பு முன்னெடுக்கப்பட்டது.

தமிழர்களின் இனஅழிப்பு தினமான மே 18 ஆம் திகதியினை இனஅழிப்பு நாளாக பிரகடனம் செய்யும்படி சபையில் கோரிக்கை விடுத்ததுடன், உலக தமிழ் மக்கள் அனைவரும் இனஅழிப்பு நாளான மே 18 ஆம் திகதியினை துக்க தினமாக அனுஸ்டிக்குமாறும் கோர வேண்டுமென வேண்டுகோள்விடுத்தார்.

சபையில் சகல உறுப்பினர்களும் ஏக மனதாக ஏற்றுக்கொண்டதன் பிரகாரம், மே 18 ஆம் திகதியினை இனஅழிப்பு நாளாகவும், மிழ்தேசிய இனத்தின் துக்க நாளாகவும் பிரகடனம் செய்வதாக தீர்மானம் எடுக்கப்படுவதாக அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் அறிவித்தார்.

There are 0 comments

 1. Pingback: UFABET เว็บตรง

 2. Pingback: Togel Online

 3. Pingback: Situs Togel

 4. Pingback: dumont reiseführer

 5. Pingback: private detectives Marbella, private investigators Marbella, private detectives agency in Marbella,

 6. Pingback: private detectives Marbella,private investigators Marbella,private detectives agency in Marbella,

 7. Pingback: dortmund flughafen

 8. Pingback: flughafen tegel

 9. Pingback: Airport Führer

 10. Pingback: free to play arcade games

 11. Pingback: "arcade" "free to play" "games" "edenarcade"

 12. Pingback: achterklap

 13. Pingback: universiteitleiden

 14. Pingback: parool.nl/nieuws

 15. Pingback: storm

 16. Pingback: 7 day keto diet plan

 17. Pingback: trouw

 18. Pingback: CareDash

 19. Pingback: Ayahuasca For Sale

 20. Pingback: Buy Ayahuasca Online

 21. Pingback: Buy ketamine Crystal Online

 22. Pingback: Ayahuasca For Sale

 23. Pingback: Sig MPX For Sale

 24. Pingback: Sig MPX K

 25. Pingback: Sig Sauer P320 AXG

 26. Pingback: Buy Sig P320 M17 Online

 27. Pingback: Sig P938 Pistols

 28. Pingback: Dexedrine For Sale

 29. Pingback: Buy Suboxone Online

 30. Pingback: Buy Ambien Online

 31. Pingback: Buy Suboxone Strips online

 32. Pingback: Buy Genotropin Online

 33. Pingback: Buy Oxycodone online

 34. Pingback: Vyvanse For Sale

 35. Pingback: pack tag

 36. Pingback: social media

 37. Pingback: world

 38. Pingback: images

 39. Pingback: best

Leave a comment