கொழும்பில் சில பகுதிகளுக்கு நீர் வெட்டு

207 0

கொலன்னாவ, மீதொட்டமுல்ல, சேதவத்த ,வெல்லம்பிட்டிய ஆகிய பிரதேசங்களுக்கான நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது.

அத்தியாவசிய திருத்த வேலைகள் காரணமாக நாளை பிற்பகல் 2.00 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரையிலான 10 மணித்தியால காலப்பகுதியில் இந்த நீர் விநியோகம் தடைசெய்யப்படவுள்ளதாக தேசிய நீர்விநியோக வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Leave a comment