தேசிய கணக்காய்வு சட்டமூலம் அரசியல் அமைப்பிற்கு அமைவானது என சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இந்த சட்டமூலம் அரசியல் அமைப்பிற்கு முரணானது அல்லவென உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஏற்கனவே தாம் வௌியிட்ட அறிவிப்பினால் தவாறான புரிதல் ஏற்பட்டுள்ளதாக சபாநாயகர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

