மஹிந்த குழு மே தினக் கூட்டத்துக்கு 16 பேருக்கும் அழைப்பு இல்லை

313 0

அரசாங்கத்திலிருந்து விலகிச் சென்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 16 உறுப்பினர்களுக்கும் கூட்டு எதிர்க் கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கவில்லையென பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.

இருப்பினும், குறித்த 16 பேர் கொண்ட குழுவுக்கு கூட்டு எதிர்க் கட்சியினதும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினதும் மே தினக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கான வாயில் திறந்தே உள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Leave a comment