அரசாங்கம் விரைவில் செத்துப் போகும் – குமார வெல்கம

239 0

இந்த அரசாங்கம் இன்னும் 16 அல்லது 18 மாதங்கள் மாத்திரமே உள்ளதாகவும், அதன் பின்னர் செத்துப் போகும் எனவும் கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

அரசாங்கத்துக்குள் அமைச்சர் பதவிகளை வழங்க ஆளில்லையெனவும் இதனாலேயே ஒருவருக்கு  பல அமைச்சுக்களை வழங்குவதாகவும்  அவர் மேலும் கூறினார்.

Leave a comment