அமைச்சரவை 42 ஆக குறைப்பு, இன்று புதிய பிரதி, இராஜாங்க அமைச்சர்கள் நியமனம்

230 0

புதிய இராஜாங்க மற்றும்  பிரதி அமைச்சர்கள் இன்று (02) காலை 10.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்வுக்கு சகல அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய அமைச்சரவை மறுசீரமைப்பின் கீழ் 47 ஆக இருந்த அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 42 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதற்குப் புறம்பாகவே இன்று பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நியமனம் செய்யப்படவுள்ளனர்.

Leave a comment