ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட அறிவித்தலொன்றை இன்று (29) வெளியிட்டுள்ளது.
கட்சிப் பொறுப்புக்களுக்கு மேற்கொள்ளப்பட்ட நியமனம் தொடர்பில் அவர் இவ்வறிவித்தலில் விளக்கமளித்துள்ளார்.
கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் விமர்ஷனங்களை முன்வைப்பவர்கள் மற்றும் கட்சி நடவடிக்கைகளை கேலியாக பார்ப்பவர்கள் கட்சிக்குள் உள்ளனர். இவர்கள் அனைவரும் கடந்த தேர்தலின் போது கட்சிக்காக உழைக்காதவர்கள் எனவும் அவர் அவறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்

