இராஜாங்க அமைச்சர் சுஜீவவுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு

201 0

ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கையின் கீழ் இன்னும் பல முக்கிய பொறுப்புக்கள் வழங்கப்படவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதன்படி, மனித உரிமைகள் உதவிச் செயலாளராக இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க நியமிக்கப்படவுள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

தற்பொழுது அவர் அமெரிக்காவில் நடைபெற்றுவரும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டுள்ளதனால், அவர் நாடு திரும்பியவுடன் இப்பதவி வழங்கப்படவுள்ளதாகவும் அப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Leave a comment