யாத்திரை சென்ற பஸ் விபத்து – 10 பேர் காயம்

313 0

தெற்கு அதிவேக வீதியில் இன்று காலை இடம்பெற்ற இடம்பெற்ற பஸ் விபத்தில் 10 பேர் காயமடைந்த நிலையில் கராபிடிய போதனா மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பத்தேகம மற்றும் பின்னதுவ பகுதிக்கு இடையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

எல்பிட்டியில் இருந்து கதிர்காமம் யாத்திரைக்காக சென்ற சிலரே இந்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a comment