எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர SLFP இன் 16 உறுப்பினர்களும் வேண்டுகோள்

306 0

தற்போதைய அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர தமக்கு அவனை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த வேண்டுகோளை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment