பலபிட்டிய முதல் மாத்தறை வழியாக பொத்துவில் வரையிலாக கடல் பிரேதசங்களில், இன்று (21) இரவு முதல் எதிர்வரும் 23ஆம் திகதி வரை கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும், அப்பகுதி மீனவர்களை மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ள

