அசங்க குருசிங்கவுக்கு புதிய பதவி

290 0

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அசங்க குருசிங்க, இலங்கை கிரிக்கெட்டின் பிரதான செயற்பாட்டு அதிகாரியாக நியமிக்கப்படவுள்ளார்.

எதிர்வரும் மே மாதம் 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்லே டி சில் வா தெரிவித்துள்ளார்.

Leave a comment