இலங்கையின் வடமத்திய மாகாணம் மதவாச்சி, கரம்பன்குளம் பிரதேசத்தில் இன்று அதிகாலை சிற்றூந்து மற்றும் உந்துருளி ஆகியன ஒன்றுடன் ஒன்று மோதியதால் இருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உந்துருளியில் பயணித்த கணவர் மற்றும் மனைவி ஆகிய இருவரே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்கள், மதவாச்சி, கல்கதந்தகம பிரதேசத்தினைச் சேர்ந்தவர்கள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். சம்பவத்தில் பலியாகிய பெண்ணின் வயது 21 என்பதுடன், ஆணின் வயது 25 என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதேவேளை விபத்தில் சம்மந்தப்பட்ட மற்றொரு வாகனமான சிற்றுந்தின் சாரதி, படுகாயமடைந்து மதவாச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதுடன், விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
ஆசிரியர் தலையங்கம்
-
இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டமும் புதிய சட்டத்தின் ஆபத்துகளும்!
February 15, 2026 -
“அரிசி பொங்கலா? அரசியல் பொங்கலா?”
January 14, 2026
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டு
January 16, 2026 -
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
அமெரிக்க நடவடிக்கையை வெனிசுலா மக்கள் பலரும் கொண்டாடுவது ஏன்?
January 7, 2026 -
தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரணில்
December 18, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
சுவிட்சர்லாந்தில் நடக்கவிருக்கும் எதிர்வரும் நிகழ்வுகள்-2026
February 20, 2026 -
பிரான்சில் வன்னிமயில் 2026.
February 18, 2026 -
அடிக்கற்கள் நினைவுசுமர்ந்த எழுச்சி நிகழ்வு.யேர்மனி
January 30, 2026 -
கேணல் கிட்டு அவர்களின் 33 ஆவது நினைவெழுச்சி நாள் யேர்மனி(காணொளி)
January 30, 2026 -
தமிழாலயங்களின் கலைத்திறன் போட்டி 2026- யேர்மனி
January 27, 2026 -
எழுச்சிகுயில் 2026 – சுவிஸ்
January 5, 2026

