மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்கச் சுற்றுப் போட்டிகள் 2018 பிரான்சு!

939 0

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை நடாத்திய மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்கச் சுற்றுப் போட்டிகள் 2018 இன் பூப்பந்தாட்டச் சுற்றுப் போ ட்டி கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (15) பரிசின் புறநகர்ப்ப பகுதியில் ஒன்றான நியுலி சூர்மானில் இடம் பெற்றது.
காலை 9.30 மணிக்கு ஆரம்பமான நிகழ்வில் . 17.07.1996 அன்று கிளிநொச்சியில் சிறீலங்காப் படைகளுடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட இரண்டாம் லெப்டினன் வனிதா அவர்களின் சகோதரன் ஈகைச்சுடரினை ஏற்றி மலர் அஞ்சலியைச் செலுத்தினார்.
தொடர்ந்து நல்லூர் ஸ்தான்; விளையாட்டுக்கழகம், தமிழர் விளையாட்டுக் கழகம் 93, யாழ்டன் விளையாட்டுக் கழகம், மற்றும் பாடுமீன் விளையாட்டுக் கழகங்களைச் சேர்ந்த 111 போட்டியாளர்கள் பங்குபற்றிச் சிறப்பித்தனர்.
போட்டியில் பங்குபற்றிய கழகத்தினர் தமிழர் விளையாட்டுத்துறையுடன் நடுவர்களாகப் பணியாற்றி போட்டிகள் விரைவாக நடாத்தி முடிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கினர் .
போட்டி முடிவுகள் வருமாறு!
15 வயதிற்கு உட்பட்டோர் ஆண்கள் ஒற்றையர்
1 ஆம் இடம் – வி. நிவேதன் தமிழர் விளையாட்டுக் கழகம் 93
2 ஆம் இடம் – தி. நிந்துசன் தமிழர் விளையாட்டுக் கழகம் 93;
3 ஆம் இடம் – பே. பிரசான் யாழ்டன் விளையாட்டுக் கழகம்
4 ஆம் இடம் – த. மதுமிதன் யாழ்டன் விளையாட்டுக் கழகம்

15 வயதிற்கு உட்பட்டோர் பெண்கள் ஒற்றையர்
1 ஆம் இடம் – ம. லாமினி பாடுமீன் விளையாட்டுக் கழகம்
2 ஆம் இடம் – உ.றெனிஷா யாழ்டன் விளையாட்டுக் கழகம்
3 ஆம் இடம் – பானுஷா யாழ்டன் விளையாட்டுக் கழகம்
4 ஆம் இடம் – ஜெனிசா தமிழர் விளையாட்டுக் கழகம் 93

19 வயதிற்கு உட்பட்டோர் ஆண்கள் ஒற்றையர்
1 ஆம் இடம் – வைஸ்ணவன் தமிழர் விளையாட்டுக் கழகம் 93
2 ஆம் இடம் – ஜொனார்த்தன் நல்லூர்ஸ்தான் விளையாட்டுக் கழகம்
3 ஆம் இடம் – லதிசியோன் யாழ்டன் விளையாட்டுக் கழகம்
4 ஆம் இடம் – கி. ஆகாஸ் தமிழர் விளையாட்டுக் கழகம் 93

19 வயதிற்கு உட்பட்டோர் பெண்கள் ஒற்றையர்
1 ஆம் இடம் – சமிதா நல்லூர்ஸ்தான் விளையாட்டுக் கழகம்
2 ஆம் இடம் – லக்சிகா யாழ்டன் விளையாட்டுக் கழகம்
3 ஆம் இடம் – தேனுகா யாழ்டன் விளையாட்டுக் கழகம்
4 ஆம் இடம் – திரேசிகா தமிழர் விளையாட்டுக் கழகம் 93

19 வயதிற்கு மேற் பட்டோர் ஆண்கள் ஒற்றையர்
1 ஆம் இடம் – பிரதீபன் தமிழர் விளையாட்டுக் கழகம் 93
2 ஆம் இடம் – த. நிசாந்தன் தமிழர் விளையாட்டுக் கழகம் 93
3 ஆம் இடம் – ஜர்மிலன் யாழ்டன் விளையாட்டுக் கழகம்
4 ஆம் இடம் – சு. நிசாந்தன் தமிழர் விளையாட்டுக் கழகம் 93

19 வயதிற்கு மேற் பட்டோர் பெண்கள் ஒற்றையர்
1 ஆம் இடம் – கஸ்தூரி நல்லூர்ஸ்தான் விளையாட்டுக் கழகம்
2 ஆம் இடம் – கஜானி நல்லூர்ஸ்தான் விளையாட்டுக் கழகம்
3 ஆம் இடம் – அஜந்தா நல்லூர்ஸ்தான் விளையாட்டுக் கழகம்
4 ஆம் இடம் – நிலானி நல்லூர்ஸ்தான் விளையாட்டுக் கழகம்

19 வயதிற்கு உட்பட்டோர் ஆண்கள் இரட்டையர்
1 ஆம் இடம் – நிகேதன் – லதிசியோன் யாழ்டன் விளையாட்டுக் கழகம்
2 ஆம் இடம் – றெமாஜெராட் – நிரக்ஷன் யாழ்டன் விளையாட்டுக் கழகம்
3 ஆம் இடம் – ஜொனத்தன் – ஜெமில்ரன் நல்லூர் ஸ்தான் விளையாட்டுக் கழகம்
4 ஆம் இடம் – தனுசன் – அனுசன் நல்லூர் ஸ்தான் விளையாட்டுக் கழகம்

19 வயதிற்கு உட்பட்டோர் பெண்கள் இரட்டையர்
1 ஆம் இடம் – லக்சிகா – தேனுகா யாழ்டன் விளையாட்டுக் கழகம்
2 ஆம் இடம் – சமித்தா – ஆசினா நல்லூர் ஸ்தான் விளையாட்டுக் கழகம்
3 ஆம் இடம் – சிவேகா – தாரணி யாழ்டன் விளையாட்டுக் கழகம்
4 ஆம் இடம் – அகசுரபி – குழலிசை தமிழர் விளையாட்டுக் கழகம் 93

19 வயதிற்கு மேற் பட்டோர் ஆண்கள் இரட்டையர்
1 ஆம் இடம் – பிரதீபன் – மோகன் தமிழர் விளையாட்டுக் கழகம் 93
2 ஆம் இடம் – நிசாந்தன் – நல்வராசா தமிழர் விளையாட்டுக் கழகம் 93
3 ஆம் இடம் – ஜர்மிலன் – ரத்ராஜ் யாழ்டன் விளையாட்டுக் கழகம்
4 ஆம் இடம் – தேவமனோகரன் – சுபேசன் தமிழர் விளையாட்டுக் கழகம் 93

19 வயதிற்கு மேற் பட்டோர் பெண்கள் இரட்டையர்
1 ஆம் இடம் – கஸ்தூரி – நிசா நல்லூர்ஸ்தான் விளையாட்டுக் கழகம
2 ஆம் இடம் – சுதேசனா – சுபேசிகா யாழ்டன் விளையாட்டுக் கழகம
3 ஆம் இடம் – அஜந்தா – தர்சி நல்லூர்ஸ்தான் விளையாட்டுக் கழகம்
4 ஆம் இடம் – தானூகா – திசானிகா தமிழர் விளையாட்டுக் கழகம் 93

ஊடகப்பிரிவு : தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு

 

Leave a comment