ஐக்கிய தேசிய கட்சியின் புதிய பதவிகள் தொடர்ப்பில் நாளை தீர்மானம்

503 0

ஐக்கிய தேசிய கட்சியின் புதிய பதவிகள் தொடர்ப்பில் ஐ.தே.க. மத்திய செயற்குழு நாளை தீர்மானமெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 10 திகதி கட்சியின் செயற்குழு புதிய பதவிகள் தொரப்பில் கலந்துரையாடியது. இவற்றுள் பிரச்சார செயலாளர் மற்றும் தொழிற்சங்க செயலாளர் பதவி என்பன அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment