மகிந்தானந்த சற்றுமுன் கைது.!

11 0

முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாக்குமூலம் அளிப்பதற்காக குற்றப்புலனாய்வு பிரிவிக்கு இன்று காலை வருகை தந்தபோதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மகிந்தானந்த அளுத்கமகே விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த போது, விளையாட்டு உபகரணங்களை கொள்வனவு செய்ததில் 53 மில்லியன் நிதி முறைகேடு தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக குற்றப்புலனாய்வு பிரிவிக்கு இன்று காலை வருகை தந்தபோதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Post

மஹிந்த தினமும் ரணில் இருக்கும் திசையை நோக்கி வணங்க வேண்டும்–தலதா

Posted by - October 1, 2018 0
யுத்த குற்றங்களுக்காக இருக்கும் ரோம் சாசனத்தில் 2002 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த பிரதமர் கையொப்பம் இடாத காரணத்தால் எந்தவொரு இலங்கை குடிமகனையும் வெளிநாட்டு நீதிமன்றங்களுக்கோ அல்லது…

சீ.வி.விக்னேஸ்வரனுக்கும், வீ.ஆனந்தசங்கரிக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றது (காணொளி)

Posted by - June 30, 2017 0
வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரிக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றது. முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக்…

உலகில் மிகவும் சுவையான அன்னாசி இலங்கையில்

Posted by - October 16, 2018 0
உலகில் அன்னாசி செய்கை செய்யும் நாடுகளில் தற்போது மிகவும் சுவையான அன்னாசி சர்வதேச சந்தைக்கு இலங்கையில் இருந்தே வருகின்றது. இதன்காரணமாக எமது நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்ற…

திருகோணமலையில் கரையோர பாதுகாப்புத் திட்டம்

Posted by - September 21, 2017 0
ஜனாதிபதியின் பேண்தகு அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் தேசிய கரையோர மற்றும் கடல் வளங்களின் பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு திருகோணமலை கடற்கரையில் துப்பரவு செய்யும் நிகழ்வு இன்று(21) இடம்பெற்றது.…

மியன்மார் அகதிகள் விடயம் – தேரர்களின் இன்று வாக்கு மூலம் 

Posted by - October 2, 2017 0
சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மிமன தயாரத்ன தேரர் மற்றும் அரம்பேபொல ரத்னசார தேர் ஆகியோரிடம் இன்று வாக்கு மூலம் பதிவு செய்யப்படவுள்ளது. அதன்படி, இவர்கள் இருவரும்…

Leave a comment

Your email address will not be published.