அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ் மனைவிக்கு உடல்நலம் பாதிப்பு

9 0

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் மனைவி பார்பரா புஷ் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அதிபரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் 41-வது அதிபராக பதவி வகித்தவர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ். இவரது மனைவி பார்பரா புஷ் (92). இவர்களது மகன் ஜார்ஜ் வாக்கர் புஷ் (71), 43-வது அதிபராக பதவி வகித்தவர்.

இந்நிலையில், பார்பரா புஷ் உடல் நலம் பாதிப்பு அடைந்துள்ளதாக ஹூஸ்டனில் உள்ள முன்னாள் அதிபரின் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், உடல்நலம் பாதிப்பு அடைந்துள்ள பார்பரா புஷ் விரைவில் நலம்பெற வேண்டும் என பலர் பிரார்த்தனை செய்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #

Related Post

எம்.பி.க்களிடம் வாக்களிக்க பேரம் பேசிய விவகாரம்- ராஜினாமா செய்தார் பெரு அதிபர்

Posted by - March 22, 2018 0
பாராளுமன்றத்தில் ஆதரவாக வாக்களிக்க எதிர்க்கட்சி எம்.பி.க்களிடம் பேரம் பேசியதாக எழுந்த புகாரில் பெரு நாட்டின் அதிபர் பெட்ரோ பப்லோ குசின்ஸ்கி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய சந்தையிலிருந்து விலக பிரிட்டன் முடிவு

Posted by - January 17, 2017 0
நேற்று விடுத்துள்ள விசேட அறிவிப்பொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் பகுதியளவில் நிலைத்திருந்து பகுதியளவில் விலகியிருந்து வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலாது. சுதந்திரமான முறையில் தமது…

ஐக்கிய அரபு எமிரேட்டிற்கு ஏவுகணைகளை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்

Posted by - May 12, 2017 0
ஐக்கிய அரபு எமிரேட்டிற்கு 200 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ஏவுகணைகளை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் வழங்குவதாக பென்டகன் தெரிவித்துள்ளது.

பாதீடுகளில் ஈழத் தமிழர்களுக்கான ஒதுக்கங்களை குறைத்தது இந்தியா

Posted by - February 2, 2017 0
இந்தியாவின் கடந்த இரண்டு வருடங்களுக்கான பாதீடுகளிலும் ஈழத் தமிழர்களுக்கான ஒதுக்கங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களுக்காக இந்தியாவின் வழங்கப்பட்ட உதவிகள், பாதீடுகளில் குறிப்பிடப்பட்டத் தொகையைக்…

Leave a comment

Your email address will not be published.